Posts

Showing posts from June, 2021

Federal Agency - An Inception

Image
Just finished this.. What a thorough investigative reporting! Amazing how all the time we talk about the Holocaust, racism all in the context of Nazis and yet how much of that was lurking around on the so called "good side" is revealing. For all those who grew up reading fictional adventures from writers like Louis L'amour, making heros from the wild West, this is a rude awakening call. There were always heroic cowboys, gun toting Texas rangers, Sheriff's, fantasy characters like Tex Willer, etc. fighting the blood thirsty native Indians - always the crazy blood thirsty red Indian - in our fantasy world. This book shows the dark side of that. This is about how in early 20th century, just around the time Germany had lost the first world war and Hitler was planing his ascent, there were large scale, systematic murder of rich native Indians of Osage tribe, for gaining their share of the land and oil money by white Americans who were their friends, spouses, lawyers and ju...

பிறப்பும் மறுபிறப்பும்

Image
 தொண்ணூறுகளின் மத்தியில் நான் பொறியியல் இளங்கலை முடித்து, நடுவில் ஒரு வேலையில் சேர்ந்திருந்து, பின் ஒரு இரு சக்கர விபத்தினால் வீட்டில் முடங்கி இருந்த நேரம். செய்த எதுவும் சரிவராமல், அவநம்பிக்கையின் கருத்த மேகங்கள் மெதுவாக சூழ்ந்திருந்த காலம். படுக்கையில் இருந்தாலும், விடாமல் கற்ற கல்வி சார்ந்த செயல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது.  அப்போது கூகுள் மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லாத காலகட்டம். ஜப்பானிய கண்டுபிடிப்புகளின் பேடன்ட் விண்ணப்பங்கள் சம்பந்தமாக, அந்தக் கண்டுபிடிப்புகளின் சுருக்கமான விளக்கங்களை ஆங்கிலத்தில் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதை முதல் நிலையில் தானியங்கி மொழிபெயர்ப்பு இயந்திரம் மாற்றியபின், அதைத் திரும்பப் ஒரு முறை மேனுவல் முறையில் சரியாக திருத்தி அமைக்கும் தேவை இருந்தது. அதற்கு துறை சார்ந்த அறிவு தேவை என்பதால், இந்த வேலையை அப்போது அதை செய்யத்துவங்கினேன்.  அப்போதுதான் மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் மட்டும் அல்ல, அதன் உயிரோட்டமும், அர்த்தமும் மாறாமல் மொழி கடத்தும் வேலை என்பது புரிந்தது. பின்னர் வாசகனாய், பல மொழிபெயர்ப்பு புதினங்களைப...