Posts

Showing posts with the label Democracy

A dark night in a society that lost its mind

Image
As a child I used to wet the bed at night - especially on those days I used to watch scary movies. I distinctly remember a black and white English movie that I was extremely disturbed. This was a movie in which normal people are shown to lose their mind suddenly and are driven to murder someone without realising what they are doing. After the incident, they seemed to have no recollection of it at all. It is later revealed that a villain is responsible for their behaviour. He would hypnotise the victims and drill the murder instruction into their subconscious mind. He would then give them a signal to trigger the action at a particular time of his choosing. There were different signals for different victims. Although there are always such mystery stories that captivate the mind, often real life events seem much more dramatic and impactful. In reality, those subconscious directives are already etched deep into our minds wired in as deep-rooted hatred based on race, religion, religion, lan...

சமூகத்தின் மனப்பிறழ்வு

Image
  சிறுவயதில் எனக்கு இரவில் படுக்கையை நனைத்துவிடும் பழக்கம் இருந்தது. குறிப்பாக பயம் தரும் படங்களைப் பார்த்த நாட்களில்.  அப்போது நான் பார்த்து பயந்த ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப்  படம் ஒன்று சமீபத்தில் ஞாபகத்தில் வந்ததது. அதில் மிக நார்மலாக இருக்கும் மனிதர்கள் திடீர் என்று உணர்வு தப்பி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், கொலை செய்யத் தூண்டப்படுவார்கள். அந்த சம்பவம் நடந்த பின் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவொரு  ஞாபகமும் இருக்காது. அவர்கள் அப்படி நடப்பதற்கு ஒரு ஹிப்னாட்டிசம் தெரிந்த வில்லன் தான் காரணம் என்று பிறகு தெரிய வரும். அவன் கொலைச்  செயலை நிகழ்த்த வேண்டிய ஆட்களை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி, அவர்கள்  ஆழ்மனதில் கொலைக்கான உத்தரவை பதிய வைத்துவிடுவான்.  பிறகு, வேறு ஒரு தருணத்தில் அந்த உத்தரவை தூண்ட ஒரு சமிக்ஞையை கொடுத்து அவர்களை செயல்பட வைத்திருப்பான். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சமிக்ஞைகள். இது ஒரு மர்மக் கதை என்றாலும், நம் நிகழ் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் இதற்கு சற்றும் குறைந்தவை அல்ல. என்ன, அந்த ஆழ்மன உத்தரவுகள், ஏற்கனவே இனம், மதம், மதம், மொழி என்று ஆழ...

Education as life mission

Image
On a Teachers day, I see a lot of posts about favorite teachers and mentors all around. On a different note, wanted to write about educationalist I read about and my parallel thoughts around that. “𝑵𝒐 𝒓𝒂𝒄𝒆 𝒄𝒂𝒏 𝒑𝒓𝒐𝒔𝒑𝒆𝒓 𝒕𝒊𝒍𝒍 𝒊𝒕 𝒍𝒆𝒂𝒓𝒏𝒔 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒂𝒔 𝒎𝒖𝒄𝒉 𝒅𝒊𝒈𝒏𝒊𝒕𝒚 𝒊𝒏 𝒕𝒊𝒍𝒍𝒊𝒏𝒈 𝒂 𝒇𝒊𝒆𝒍𝒅 𝒂𝒔 𝒊𝒏 𝒘𝒓𝒊𝒕𝒊𝒏𝒈 𝒂 𝒑𝒐𝒆𝒎.” “𝑻𝒉𝒆 𝒉𝒂𝒑𝒑𝒊𝒆𝒔𝒕 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒂𝒓𝒆 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒅𝒐 𝒕𝒉𝒆 𝒎𝒐𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒐𝒕𝒉𝒆𝒓𝒔. 𝑻𝒉𝒆 𝒎𝒐𝒔𝒕 𝒎𝒊𝒔𝒆𝒓𝒂𝒃𝒍𝒆 𝒂𝒓𝒆 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒅𝒐 𝒕𝒉𝒆 𝒍𝒆𝒂𝒔𝒕.” That is Classic Booker Washington for you. A man who rose from the despairing depth of Slavery in the Southern states of US to be marked as a hope and pioneer of Blacks in late 19th Century and Early 20th Century. While we read his ghost written (allegedly) biography, one admires his grit in raising from dumps of humanity to raise to a most influencing African American of his times. His account of his early life move...

வில்லங்க விளையாட்டுக்கள்

Image
  விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்பு...

The art of silencing the Voices from the past

Image
Michel-Rolph Trouillot was a Haitian American academic and anthropologist with a distinction for peeling untold narratives from popular history and explaining the mechanism of how that could be done. His works give voice to the voiceless.  The importance of this work from Trouillot is not in the history he is talking about, rather, in the explanation how history can be nuanced and been 'Managed' during the time it is created, recorded, and later interpreted. In fact, the history of Haitian freedom he is talking about, while introduces the finer points of the colonialism, freedom struggle from France and the racial fault lines that mad up the Black community, further goes on to explain how the process of creation, recording and interpreting history is inherently biased and needs re-reading of the proofs and contexts that were hidden either intentionally or unintentionally. "History is the fruit of power, but power itself is never so transparent that its analysis becomes sup...

ஊழல் ஒழிப்பு வீரர்களும், அவர்களின் சாகச கதைகளும்...

Image
  பொதுவாக தேர்தலுக்குத் தேர்தல், ஊழல் ஒழிப்பு நாயகர்களும் அவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷங்களும் நம் மக்கள் முன் வைக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து,  தீவிரமாக மக்களின் தேர்தல் நேர கனவுகளை தூண்டுவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது.  தேசிய அளவில் சில கால கட்டங்களில் அவை   எழுப்பப்பட்டு மக்களும்  அதற்கு செவி சாய்த்து, ஆதரவளித்ததும் பிறகு ஏமாந்தததும் நமது சரித்திரத்தில் இடம் பிடித்தே இருக்கிறது. உதாரணமாக, அண்ணா ஹசாரே எழுப்பிய எழுச்சி இதற்கு ஒரு சமீப கால நிகழ்வு. இதில் பெருமளவில் ஈர்க்கப்படுவது நகர்மய நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் தான்.  பத்திரிக்கைகளை பொறுத்தவரை, அவர்களின் பசிக்கு கிடைத்த தீனி என்று, அவர்கள் அதை பரவலான உணர்வாக சித்தரித்து, அதை படிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கண்களை கவர்ந்து கொண்டு, வருமானத்தை அதில் ஈட்டிக்கொள்கின்றன. உண்மையில் நமது சமூகம் மட்டுமல்ல, வேறு பல சமூகங்களிலும் ஊழல் என்பது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விளங்கியே வந்திருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை, பழங்கால அரசர் காலம் முதல் தற்கால ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அளவுகளில் அது ...