Posts

மாற்றங்களின் கார்காலம்

Image
90களின் மத்தி அது.கோவையில், கணினி கட்டுப்பாடு கொண்ட, CNC மெஷின்கள் என்ற பெயர் மெதுவாக புழங்க ஆரம்பித்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலிவான விலையில் தாய்வான் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதியான CNC லேத்துகள் வைத்து, பெரும் கம்பெனிகளுக்கு, காண்ட்ராக்டில் சிறிய அளவில் உற்பத்தி சாலைகளை பரவலாக தொழிலதிபர்கள் துவக்கிய நேரம்.  அந்த நேரத்தில், பெரும் ஆலைகளுக்கு மட்டும் தேவைப் படும், மெஷினிங் சென்டர் என்ற அதி நவீன, பல் திறன் கொண்ட, விலையுயர்ந்த பெரும் CNC மெஷின்களை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை மற்றும் சேவை தரும் நிறுவனம் அது. தென்னகத்தின் முக்கிய இரு தொழில் நகரங்களில் இருந்து கொண்டே, வருடத்திற்கு ஓரிரு முறை மட்டும் அந்த 30 முதல் 40 டன் கொண்ட, மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்களை இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்வதுதான் அந்தச் சிறு குடும்ப நிறுவனத்தின் இலக்கு. அன்று அவ்வளவு தான் இந்தியா முழுமைக்குமான தேவையும் இருந்தது. விற்பனை செய்த அந்த மிகத்துல்லியமான, அதிகத் திறன்கொண்ட அந்தப் பெரும் கனரக இயந்திரங்களை நிறுவுவதற்கும், பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கும், பொறியியல்

Cry for Compassion

Image
I started reading “Curfewed Nights” by Basharat Peer after reading “Our Moon Has Blood Clots” by Rahul Pandita. Both are of about the same age and are talking about the same time, landscape, and issue. But what struck me like a thunderclap on my head is, I was looking at two different windows into their world which show completely different scenes. I know it is the same land they are talking about, Kashmir. But the views they presented were completely diverse. While Rahul Pandita chooses to focus only on the issues of Pandits and pointing to religious bigotry of the Muslim brethren as a crux of the issue, without any larger context thus blinding out the organisational apathy and atrocities on Kashmir on whole, Peer tries to cover a larger picture. Both choose to go silent on the pains, atrocities, and ravages the other side faced. To be fair to Peer, he tries to walk around the Hindu Pandit issue with fragility and tenderness it requires, but he never delves into what triggered it or

Choosing Compassion over propaganda

Image
Today Kashmiri Pandits are in the crossfire of the National Political battlefield, becoming the subject of Electoral fortunes. The government and its right-wing propaganda mills have started grinding them suddenly after eight years of just making cosmetic noises. Today it is the fodder for ultra nationalist fervour, like many others before it. The Left is also briskly shooting from the hip trying to reduce the issue to a minor statistical detail, to suit its narrative and broad brushing of the issue. Between these two sides, the issue, and the plight of the Kashmiri Pandits are being torn like a rag between the mouths of rabid dogs, without any empathy or kindness that it requires. Unfortunately, masses on either side of the divide, are fed on steroids of social media with little patience to do real reading and informed decisions... While the issue is very complex and solution is nowhere near the horizon, it is important to first listen to the Kashmiri Pandit view of their issue withou

The Murderer, The Monarch and The Fakir

Image
The death anniversary of Gandhi is finally done for this year. All the posts that sang his praise on the 30th are now laid to rest. All those saffron ‘Desh Bhakths’ have sung a customary hymn for him & moved on with a huge Sigh of relief. They now would go back to collude their ways with the Killers of Gandhi and pretend it is just like any other death of old men, not an heinous murder and act of terror it really is. They rest in the thought that their numbers have grown and only little more time needed before they can give the final burial to his memories and dreams, like they did for his mortal remains 74 years back. So it becomes all the more important that we do not just talk about Gandhi on his birthday or anniversary, but every day to remind that the murder of that man was not like just any other murder, but an attack on the soul of India that was built over the years fighting against oppressors and on a nation that was forged in the fire of sacrifice. A fire and dream so pow

வில்லங்க விளையாட்டுக்கள்

Image
  விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில், மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி, அடுத்த அடக்குமுறைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ தரப்பு. தொடர்ந்து பலவகையிலும், விவசாயிகளின்  மீது வரலாறு காணாத அடக்குமுறை, பொய்ப்பிரச்சாரம் என்று மாறிமாறி கட்டவிழ்த்தும் மண்ணைக்கவ்விய நிலையில்,  அது தந்த  அதிர்ச்சியில் இருந்து எழுந்து அடுத்த அடக்குமுறைக்கு அது  தயாராகிக் கொண்டிருக்கிறது. அருஞ்சொல்லில் வெளிவந்த அருணா ராயின் கட்டுரையில் குறிப்பிட்டது போல், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் தன உரையில் சமூக செயல்பாட்டாளர்கள் மீது “நான்காம் தலைமுறைப் போர்" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு இன்னும் சிலநாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் . சிலவருடங்களாகவே வெகுஜன வாழ்விலும், சமூக செயல்பாட்டாளர்களின்  மீதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறையும், வரலாறு காணாத பொய்ப்  பிரச்சாரங்களும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது. நண்பர் அரவிந்தன் சிலநாட்களுக்கு முன் டிரம்ப்பின் முன்னெடுப்புகளும், அரசியல் செயற்பாடுகளையு