Posts

புதிய தலைமுறை மின் வாகனங்களும் அவை எழுப்பும் கேள்விகளும், சந்தேகங்களும்.

Image
  உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, மின்சார பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிப்பவையாக உள்ளன.   2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ம் தேதி, கவுஹாத்தியைச் சேர்ந்த பல்வந்த்   சிங் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். அதை அவர் மகன்   ஓட்டிச் சென்ற போது, விபத்து நிகழ்ந்தது. சாலையில் ஒரு வேகத்தடையை எதிர்கொண்ட அவர் மகன், பிரேக் பிடிக்க முயற்சித்த போது, எதிர்பாராமல் வண்டி வேகமெடுத்து, தூக்கிவீசப்பட்டு   விபத்துக்குள்ளானதாக பல்வந்த் குறிப்பிடுகிறார். விபத்தில் படுகாயமடைந்த தன் மகனை, பல்வந்த் உடனடியாக கவுஹாத்தியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அங்கே அவரது மகனுக்குப் பலகட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பின்னரும், விபத்தில் பலத்த சேதமடைந்த இரு கைகளும் இயல்பு நிலைக்குத் த...

மாற்றங்களின் கார்காலம்

Image
90களின் மத்தி அது.கோவையில், கணினி கட்டுப்பாடு கொண்ட, CNC மெஷின்கள் என்ற பெயர் மெதுவாக புழங்க ஆரம்பித்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலிவான விலையில் தாய்வான் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதியான CNC லேத்துகள் வைத்து, பெரும் கம்பெனிகளுக்கு, காண்ட்ராக்டில் சிறிய அளவில் உற்பத்தி சாலைகளை பரவலாக தொழிலதிபர்கள் துவக்கிய நேரம்.  அந்த நேரத்தில், பெரும் ஆலைகளுக்கு மட்டும் தேவைப் படும், மெஷினிங் சென்டர் என்ற அதி நவீன, பல் திறன் கொண்ட, விலையுயர்ந்த பெரும் CNC மெஷின்களை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை மற்றும் சேவை தரும் நிறுவனம் அது. தென்னகத்தின் முக்கிய இரு தொழில் நகரங்களில் இருந்து கொண்டே, வருடத்திற்கு ஓரிரு முறை மட்டும் அந்த 30 முதல் 40 டன் கொண்ட, மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்களை இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்வதுதான் அந்தச் சிறு குடும்ப நிறுவனத்தின் இலக்கு. அன்று அவ்வளவு தான் இந்தியா முழுமைக்குமான தேவையும் இருந்தது. விற்பனை செய்த அந்த மிகத்துல்லியமான, அதிகத் திறன்கொண்ட அந்தப் பெரும் கனரக இயந்திரங்களை நிறுவுவதற்கும், பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கும், பொறிய...

Cry for Compassion

Image
I started reading “Curfewed Nights” by Basharat Peer after reading “Our Moon Has Blood Clots” by Rahul Pandita. Both are of about the same age and are talking about the same time, landscape, and issue. But what struck me like a thunderclap on my head is, I was looking at two different windows into their world which show completely different scenes. I know it is the same land they are talking about, Kashmir. But the views they presented were completely diverse. While Rahul Pandita chooses to focus only on the issues of Pandits and pointing to religious bigotry of the Muslim brethren as a crux of the issue, without any larger context thus blinding out the organisational apathy and atrocities on Kashmir on whole, Peer tries to cover a larger picture. Both choose to go silent on the pains, atrocities, and ravages the other side faced. To be fair to Peer, he tries to walk around the Hindu Pandit issue with fragility and tenderness it requires, but he never delves into what triggered it or ...

Choosing Compassion over propaganda

Image
Today Kashmiri Pandits are in the crossfire of the National Political battlefield, becoming the subject of Electoral fortunes. The government and its right-wing propaganda mills have started grinding them suddenly after eight years of just making cosmetic noises. Today it is the fodder for ultra nationalist fervour, like many others before it. The Left is also briskly shooting from the hip trying to reduce the issue to a minor statistical detail, to suit its narrative and broad brushing of the issue. Between these two sides, the issue, and the plight of the Kashmiri Pandits are being torn like a rag between the mouths of rabid dogs, without any empathy or kindness that it requires. Unfortunately, masses on either side of the divide, are fed on steroids of social media with little patience to do real reading and informed decisions... While the issue is very complex and solution is nowhere near the horizon, it is important to first listen to the Kashmiri Pandit view of their issue withou...

The Murderer, The Monarch and The Fakir

Image
The death anniversary of Gandhi is finally done for this year. All the posts that sang his praise on the 30th are now laid to rest. All those saffron ‘Desh Bhakths’ have sung a customary hymn for him & moved on with a huge Sigh of relief. They now would go back to collude their ways with the Killers of Gandhi and pretend it is just like any other death of old men, not an heinous murder and act of terror it really is. They rest in the thought that their numbers have grown and only little more time needed before they can give the final burial to his memories and dreams, like they did for his mortal remains 74 years back. So it becomes all the more important that we do not just talk about Gandhi on his birthday or anniversary, but every day to remind that the murder of that man was not like just any other murder, but an attack on the soul of India that was built over the years fighting against oppressors and on a nation that was forged in the fire of sacrifice. A fire and dream so pow...